தேர்வு கட்டணம் இல்லாமல் அரசு வேலைவாய்ப்பு 2024 | Apply Now

தேர்வு கட்டணம் இல்லாமல் அரசு வேலைவாய்ப்பு 2024 | Apply Now

District Health Society | DHS Recruitment 2024| தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில்  புதியதாக  08 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  மாதம் ரூ. 23,000/- சம்பளம்|தேர்வின்றி வேலைவாய்ப்பு |இலவசமாக விண்ணப்பியுங்கள்|தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு|இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 01.07.2024 முதல் 15.07.2024 வரையிலான தேதிக்குள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.மேலும் நேர்காணல் விவரம், கல்வித்தகுதி விவரம் போன்ற தகவல்களை  தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!! 

DHS Recruitment 2024:[Quick Summary]

ஆர்கனிஷேசன் பெயர் மாவட்ட நலவாழ்வு சங்கம்
ஜாப் கேட்டகிரி தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப் கான்ட்ராக்ட் பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 08 காலியிடங்கள்
தொடக்க தேதி 01.07.2024
கடைசி தேதி 15.07.2024
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்

DHS Recruitment 2024

Vacancy Details:

Post Name Vacancy
1.Audiologist/Speech Therapist 01 Vacancy
2.Data Entry Operator 01 Vacancy
3.Radiographer 02 Vacancies
4. Multi Purpose Hospital Worker 04 Vacancies

DHS Recruitment 2024

Salary Details

Post Name Salary
1.Audiologist/Speech Therapist Monthly Rs.23,000/-
2.Data Entry Operator Monthly Rs.13500/-
3.Radiographer Monthly Rs.13300/-
4. Multi Purpose Hospital Worker Monthly Rs.8500/-

DHS Recruitment 2024

Educational Qualification

Post Name Qualification
1.Audiologist/Speech Therapist A Bachelor in Audiology and Speech Language Pathalogy/B.Sc (Speech and Hearing) from RCI Recognized institute
2.Data Entry Operator Any Degree with One Year PG Diploma in Computer Application, Type writing in English and Tamil (Lower)
3.Radiographer As per MRB Norms (B.Sc Radiology)
4. Multi Purpose Hospital Worker 8th Standard Pass

DHS Recruitment 2024

Selection Process

1.Short Listing
2.Interview

DHS Recruitment 2024

How to Apply

விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் சிவகங்கை மாவட்ட இணையதளத்திலிருந்து http:/sivaganga.nic.in விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் சிவகங்கை இணை இயக்குநர்,மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்திலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் கீழே குறிப்பிட்டுள்ள மாவட்ட நலவாழ்வுச் சங்க அலுவலகத்தில் 15.07.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

 இணை இயக்குநர்,

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம்,

பழைய அரசு மருத்துவமனை வளாகம்,

நேரு பஜார், சிவகங்கை.

DHS Recruitment 2024

Important Dates

Apply Starting Date 01.07.2024
Apply Last Date 15.07.2024
NHM Recruitment 2024
ஜாப் லோகேஷன் சிவகங்கை
அதிகாரப்பூர்வ இணையதளம் https://sivaganga.nic.in/
DHS Recruitment 2024

Official Notification & Application Link

Official Website Career Page Link Click Here
Official Notification Link Click Here
Official Application Form Link Click Here
DHS Recruitment 2024

-------------------------------------------------------------------

உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள‌...

WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE

WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL CLICK HERE :-

GOOGLE NEWS LINK :- CLICK HERE