தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் பணி இடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள Manager, Credit Analyst, Jewel Loan Officer பணிக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: தமிழ்நாடு மெர்கன்டைல்

வங்கிபதவி : Manager, Credit Analyst, Jewel Loan Officer

காலியிடங்கள்: Various Jobs

கல்வித் தகுதி : Any Degree, BBA, CA/CMA, MBA

சம்பளம்: ரூ.28,000-50,000

வயது வரம்பு: 30-45

பணியிடம்: தூத்துக்குடி

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் : இல்லை

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்

இணையதள முகவரி: www.tmb.in

கடைசி தேதி: ஜூன் 30, 2023