40 வயசுக்கு அப்புறம் மாரடைப்பு வரக்கூடாதுன்னா இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...
40 வயசுக்கு அப்புறம் மாரடைப்பு வரக்கூடாதுன்னா இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...
பொதுவாக வயது அதிகரிக்கும் போது நாம் நமது உணவுகளில் அதிக அளவு கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெனில் வயது அதிகரிக்கும் போது நமது உடலில் உள்ள சத்துக்கள் குறைய ஆரம்பிக்கிறது.