தூத்துக்குடியில் பிப்.11ல் தமுஎகச சார்பில் மாநில அளவிலான கலை, இலக்கிய விருதுகள் வழங்கும் விழா!!
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான கலை, இலக்கிய விருதுகள் வழங்கும் விழா பிப்ரவரி 11 ஆம் தேதி தூத்துக்குடியில்....