தூத்துக்குடி மாவட்டத்தில் நல்லாசிரியா் விருதுக்கு 11 பேர் தோ்வு!
தூத்துக்குடி மாவட்டத்தில் நல்லாசிரியா் விருதுக்கு 11 பேர் தோ்வு!
தூத்துக்குடி மாவட்டத்தில் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது பெற 11 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி தெரிவித்தாா்.