கத்திக்குத்தில் காயம் அடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
தூத்துக்குடி அருகே கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.