ஏரல் தாசில்தார் இடமாற்றம்: ஆட்சியர் உத்தரவு!

ஏரல் தாசில்தார் இடமாற்றம்: ஆட்சியர் உத்தரவு!

வெள்ள நிவாரண பணிகளை சரியாக செய்யாததால் ஏரல் தாசில்தார் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவில் வெள்ள நிவாரண பணிகளில் முறையாக செயல்படாத தாசில்தார் கைலாச குமாரசாமி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கோபால கிருஷ்ணனை ஏரல் தாலுகா தாசில்தாராக நியமனம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.