தூத்துக்குடி சீட் யாருக்கு? 'எனக்குத்தான் சீட்’ – மாஜி அமைச்சரின் பிடிவாதம்! இலையில் புதுமுகம்?

தூத்துக்குடி சீட் யாருக்கு? 'எனக்குத்தான் சீட்’ – மாஜி அமைச்சரின் பிடிவாதம்! இலையில் புதுமுகம்?

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் ‘இலை’ சின்னத்தில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஒரு மாஜி அமைச்சர் “தூத்துக்குடியில் சீட் எனக்குத்தான்” என்று உறுதியாக கூறி, அதற்காகவே சென்னையில் கூடாரம் அமைத்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில், திடீரென ஒரு புதுமுகம் களமிறங்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. 

கடைசி நேரத்தில் யாருக்கு டிக்கெட்? மாஜி அமைச்சருக்கு ஷாக் வருமா?

தூத்துக்குடி அரசியலில் அடுத்த பெரிய திருப்பம் காத்திருக்கிறது!. பொறுத்திருந்து பார்ப்போம்.