மார்ச் 28ம் தேதி வானில் நடக்கும் அதிசய நிகழ்வு. இந்த 5 கிரகங்களை ஒன்றாக பார்க்கலாம்!
காலம் காலமாக வானில் பல அதிசய நிகழ்வுகள் நடைபெறுகிறது. அந்தவகையில், வரும் மார்ச் 28 ஆம் தேதி ஒரு அதிசய நிகழ்வு நடைபெற உள்ளது. அன்றைய தினம் இரவு நிலவு உட்பட 5 கிரகங்கள் வானில் தெரியும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஐந்து கிரகங்களும் நேர்கோட்டில் இல்லாமல், ஆர்ச் போல காணப்படும்.