குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்: உண்டியல் காணிக்கை ரூ.35 லட்சம் வசூல்!
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்: உண்டியல் காணிக்கை ரூ.35 லட்சம் வசூல்!
தூத்துக்குடி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 13 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. அதில் பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கையை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.