தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு தூத்துக்குடியை சேர்ந்த அஜிதா அக்னல் -க்கு கூடுதல் பொறுப்பு..!

தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு தூத்துக்குடியை சேர்ந்த அஜிதா அக்னல் -க்கு கூடுதல் பொறுப்பு..!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கு தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் பாதுகாப்பு குழு மற்றும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக திருமதி அஜிதா ஆக்னல் அவர்களுக்கு பொறுப்பு வழங்கினார்கள்.

கழகத்தின் தலைவர் திரு தளபதி அவர்களுக்கு மற்றும் பொதுச்செயலாளர் அவர்களுக்கும் நன்றி கூறினார் திருமதி அஜிதா ஆக்னல் அவர்கள். 

தமிழக வெற்றிக் கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அதிகமான அளவில் தூத்துக்குடியில் இருந்து வார வாய்ப்பு உள்ளது என கூறினார்.