தமிழக வெற்றி கழகத்தில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிக்கு கூடுதல் பொறுப்பு!

தமிழக வெற்றி கழகத்தில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிக்கு கூடுதல் பொறுப்பு!

தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்திருமதி. அஜிதா ஆக்னல் அவர்களுக்கு  கூடுதல் பொறுப்பு அக்கட்சியின் தலைவர் திரு. விஜய் அவர்கள் அறிவுரையின்படி மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் பொறுப்பு வழங்கினார்.... அஜிதா ஆக்னல் ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்..

அக்கட்சியின் தலைவர் திரு விஜய் அண்ணன் அவர்களுக்கு மற்றும் பொதுச்செயலாளர் அவர்களுக்கும் நன்றி கூறினார் திருமதி. அஜிதா ஆக்னல்.