ஆவின் பால் தொடர் தட்டுப்பாடு: தூத்துக்குடியில் பால்வளத் துறை அமைச்சர் திடீர் ஆய்வு!
தூத்துக்குடி ஆவின் பால் நிறுவன அலுவலகத்தில் பால்வளத் துறை அமைச்சர் ச.மு.நாசர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.