இந்த வருடத்தில் நீங்கள் பட்ட துன்பம் எல்லாம் நீங்கி, புது வருடத்தில் செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழ… இதை செய்யுங்கள்..
இந்த வருடத்தில் நீங்கள் பட்ட துன்பம் எல்லாம் நீங்கி, புது வருடத்தில் செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழ, இன்று இரவு 12 மணிக்கு இந்த தீபத்தை மட்டும் மறக்காமல் ஏற்றி விடுங்கள். புது வருடம் உங்களுக்கு நிச்சயம் யோகத்தை தரும் என்பதில் சந்தேகமே இல்லை....