தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பணி இட மாற்றம் ரத்து!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பணி இட மாற்றம் ரத்து!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பணி இட மாற்றம் ரத்து!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பணி இட மாற்றம் ரத்து செய்து மீண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்ற தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

மாற்றுத்திறனாளிகள் நல மேலாண் இயக்குநராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்!

கூட்டுறவு சங்க பதிவாளராக டாக்டர் சுப்பையன் நியமனம்!

நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரனுக்கு கூடுதலாக தொல்லியல் துறை ஒதுக்கீடு!

சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடிக்கு சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது!

செங்கல்பட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களின் மாற்றம் செய்து உத்தரவிட்ட முந்தைய அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு..

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில் ராஜ் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ராகுல்நாத் ஆகியோர் நீடிப்பார்கள் என அறிவிப்பு..

Files