நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடிய இருவர் கைது: 100 சவரன் பறிமுதல்!
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கம், வைரம், நவரத்தின நகைகளை திருடிய வேலைக்கார பெண், கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். பணிப்பெண்ணிடம் இருந்து 100 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.