சாலை தடுப்பு வேலியில் டெம்போ டிராவலர் மோதியதில் குழந்தை உட்பட 2 பேர் பலி!!
சாலை தடுப்பு வேலியில் டெம்போ டிராவலர் மோதியதில் குழந்தை உட்பட 2 பேர் பலி!!
விழுப்புரம் வானூர் அருகே நெடுஞ்சாலையில், சாலையோரம் உள்ள தடுப்பு சுவற்றில் பாய்ந்த டெம்போ டிராவலர், நிலைதடுமாறி மோதியதில், ஒன்றரை வயது பெண் குழந்தை உட்பட 2 பேர் பலியானார்கள்.