TNPSC,SSC, IBPS, RRB போட்டி தேர்வுக்கு தமிழக அரசின் இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்!!
TNPSC, SSC, IBPS, RRB போட்டி தேர்வுக்கு தயாராகும் தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்கள் இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராய கல்லூரியில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.