தூத்துக்குடி மாவட்டத்தில் 17 தாசில்தார்கள் பணியிட மாற்றம்: ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் நிர்வாக நலன் கருதி வட்டாட்சியர் நிலையில் 17 பேரை மாறுதல்களும், நியமனங்களும் செய்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். அதன்படி