ரயில்வேயில் 3548 காலியிடங்கள்! Any Degree போதும் – ₹35,400 சம்பளம் | Ticket Supervisor, Goods Train Manager, Clerk, Typist

ரயில்வேயில் 3548 காலியிடங்கள்! Any Degree போதும் – ₹35,400 சம்பளம் | Ticket Supervisor, Goods Train Manager, Clerk, Typist

RRB NTPC Graduate Recruitment 2026: Railway Recruitment Board (RRB) சார்பில் 3548 காலியிடங்களுக்கு NTPC Graduate Level வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Chief Commercial cum Ticket Supervisor, Goods Train Manager, Junior Account Assistant cum Typist, Senior Clerk cum Typist உள்ளிட்ட பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 08.10.2026 முதல் 06.11.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம் Railway Recruitment Board (RRB)
அறிவிக்கை எண் 06/2026
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 3548
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 08.10.2026
கடைசி நாள் 06.11.2026

1.பதவி: Chief Commercial – Ticket Supervisor

சம்பளம்: Rs.35,400/-

காலியிடங்கள்: 127

கல்வி தகுதி: Graduation in any discipline

2.பதவி: Goods Train Manager

சம்பளம்: Rs.29,200/-

காலியிடங்கள்: 2750

கல்வி தகுதி: Graduation in any discipline

3.பதவி: Junior Account Assistant – Typist

சம்பளம்: Rs.29,200/-

காலியிடங்கள்: 300

கல்வி தகுதி: Graduation in any discipline

4.பதவி: Senior Clerk – Typist

சம்பளம்: Rs.29,200/-

காலியிடங்கள்: 371

கல்வி தகுதி: Graduation in any discipline

வயது வரம்பு: 18 முதல் 33 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities or Economically Backward Class (EBC) உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். இவர்கள் Computer Based Test எழுதிய பிறகு முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.

மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். Computer Based Test எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

  1. First Stage Computer Based Test (CBT)
  2. Second Stage Computer Based Test (CBT)
  3. Typing Skill Test/ CBAT (as applicable)
  4. Document Verification (DC)/ Medical Examination (ME)

முக்கிய தேதிகள்:

அறிவிப்பு தேதி: 21.09.2026

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.10.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.11.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் அதிகாரப்பூர்வ RRB விண்ணப்ப இணையதளத்திற்குச் செல்லவும்.
  • CEN 06/2026 – NTPC Graduate என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
  • New Registration செய்து Mobile Number மற்றும் Email ID மூலம் பதிவு செய்யவும்.
  • Login செய்து தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.
  • கல்வித் தகுதி மற்றும் Degree தொடர்பான விவரங்களை நிரப்பவும்.
  • தேவையான Photo, Signature மற்றும் ஆவணங்களை Upload செய்யவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்க்கவும்.
  • Final Submit செய்து Application Form-ஐ Download/Print செய்து வைத்துக்கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now