தேமுதிக தூத்துக்குடி மாநகர் மாவட்ட ஆலோசனைக்கூட்டம்!!

தேமுதிக தூத்துக்குடி மாநகர் மாவட்ட ஆலோசனைக்கூட்டம் தயாளன் தலைமையில் நடைபெற்றது .

தேமுதிக தூத்துக்குடி மாநகர் மாவட்ட ஆலோசனைக்கூட்டம்!!

தேமுதிக தூத்துக்குடி மாநகர் மாவட்ட ஆலோசனைக்கூட்டம் தயாளன் தலைமையில் நடைபெற்றது .

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனதலைவர் மாண்புமிகு கேப்டன், வீரமங்கை அண்ணியார் அவர்களின் ஆணைக்கிணங்க தளபதியார் LKS அவர்களின் ஆலோசனைபடி மண்டல பொறுப்பாளர் அண்ணன் ப. பார்த்தசாரதி.Ex.MLA அவர்களின் வழிகாட்டுதல் படி மாவட்ட கழக செயலாளர் M.தயாளலிங்கம் தலைமையில் பிப்ரவரி 12ஆம் தேதி கழக கொடி நாள் நிகழ்ச்சி விழா மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் பணி குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கழக கொடி நாளை சிறப்பாக கொண்டாடுவது என்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக சார்பாக சிறப்பாக பணியாற்ற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

----------------------------------------------------------------------------------------

உங்கள் செய்திகள் மற்றும் விளம்பரம்  தூத்துக்குடி விஷன் நியூஸ் இணையதளத்தில் வெளியாக தொடர்பு கொள்ளவும் ... 7904371534

-----------------------------------------------------------------------------------------

இதில் ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார்.(ஒட்டபிடாரம்) விஜி.(தூத்துக்குடி) மந்திர மூர்த்தி.(கருங்குளம்) மாவட்ட கழக நிர்வாகிகள் அலெக்சாண்டர். விஜயன் .வல்லரசுதுரை, புதியம்புத்தூர் கிருஷ்ணன், விஜயமுருகன், இராஜபொம்மு, ராஜாமுகமது, சின்னதுரை, கோபால், செல்வம், ரகுமான் பாட்ஷா, பகுதி கழக செயலாளர்கள் சின்னதுரை, நாராயணமூர்த்தி, தங்கமுத்து, ராஜாமுகமது, அரசமுத்து, மகேந்திரன்.

ஒன்றிய, பகுதி, வட்ட நிர்வாகிகள் துருவன், மணிகண்டன், சேகர், ஆறுமுகம், அனவர்தன், சுப்பு, கண்ணன், கந்தசாமி, பரமசிவம், அரசமுத்து, ஸ்மார்ட் சுரேஷ், தமிழ்ச்செல்வன், பால்ராஜ், கிருஷ்ணசாமி, முருகன், மைக்கில்ராஜ், பொய்யாளி, குழந்தைவேல்,நா கசாமி், கண்ணன், கிருஷ்ணன்ம ற்றும் பலர் கலந்து கொண்டனர்.