தூத்துக்குடி ஆவின் துணைப் பொது மேலாளர் சஸ்பெண்ட்: ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குனர் உத்தரவு!
தூத்துக்குடி ஆவின் துணைப் பொது மேலாளரை சஸ்பண்ட் செய்து ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி ஆவின் துணைப் பொது மேலாளரை சஸ்பண்ட் செய்து ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி ஆவின் துணைப் பொது மேலாளராக பணிபுரிந்து வருபவர் ஸ்ரீ ரெங்கநாததுரை. இவர் நெல்லை ஆவின் நிர்வாகத்தில் பணி புரியும் போது பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது தற்காலிக பணி நீக்கம் செய்து சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.