NTPL அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் குறித்து உங்கள் கருத்து..?
தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6ஆவது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய மக்கள் கருத்து
1. NTPL அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் குறித்து உங்கள் கருத்து..?
தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6ஆவது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய மக்கள் கருத்து .........



