நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்திற்கான தேர்தல் : ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி வடிநில கால்வாய் மற்றும் குளங்கள் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களின் (WRCP) தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகின்ற 05.03.2023 அன்று நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.