தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த யூடியூபர்களுக்கு எஸ்பி அறிவுரை!
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த யூடியூபர்களுக்கு எஸ்பி அறிவுரை!
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக யூடியூபர்களுக்கு, நேர்மறையான செய்திகளையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.