தூத்துக்குடியில் லாரி டிரைவரை சாதியை சொல்லி திட்டி அரிவாளால் வெட்ட முயன்ற ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டு சிறை!!
சாத்தான்குளத்தில் லாரி டிரைவரை சாதியை சொல்லி திட்டி அரிவாளால் வெட்டிய ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் தீர்ப்பு.