தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை!!
தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை!!
கடந்த ஆண்டில் பருவமழை குறைவாக பெய்ததால், தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.