தூத்துக்குடியில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை : குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கோரிக்கை..!
தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் நேற்று மதியம் சோரீஸ்புரம் பகுதியில் மர்ம நபர்களால் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.