விளாத்திகுளம் அருகே ஆற்று மணல் திருடிய 3 பேர் கைது : டிராக்டர் பறிமுதல்!
விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடிய 3 பேர் கைது - ¾ யூனிட் ஆற்று மணல் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.