ஆயுதப்படை காவலராக தேர்வான 90 பேருக்கு பணி நியமன ஆணை: கூடுதல் கண்காணிப்பாளர் வழங்கினார்!
ஆயுதப்படை காவலராக தேர்வான 90 பேருக்கு பணி நியமன ஆணை: கூடுதல் கண்காணிப்பாளர் வழங்கினார்!
தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர் தேர்வில் ஆயுதப்படை காவலராக தேர்வான 90 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி இன்று தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்து கூறினார்.