8வது படித்திருந்தால் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் வேலைவாய்ப்பு!

அரியலூர் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | அரியலூர் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 08 |
பணியிடம் | அரியலூர் |
ஆரம்ப தேதி | 10.03.2025 |
கடைசி தேதி | 20.03.2025 |
1. பணியின் பெயர்: Special Educator for Behavior Therapy
சம்பளம்: மாதம் Rs.23,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Bachelor/ Masters degree in Special Education in Intellectual Disability from a UGC – recognized university. The person should have live RCI (Rehabilitation Council of India) registration with a Valid Number.
2. பணியின் பெயர்: Ophthalmic Assistant
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Diploma in Optometry / Paramedical Ophthalmic Assistant / above. Minimum one year experience in surgical activity
3. பணியின் பெயர்: IT Coordinator
சம்பளம்: மாதம் Rs.21,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: MCA/ B.E/ B.Tech with 1 Year experience in the relevant Field. At least Minimum 1 Year experience related to medical laboratory.
B.E.(Bio Medical Engineering), M.Sc.,(Bio Medical Engineering, Msc (MLT) with one year experience in the field of medical laboratory services will be preferred.
4. பணியின் பெயர்: Counsellor
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: M.S.W from recognized universities with 1 Year experience in the relevant Field.
5. பணியின் பெயர்: Radiographer
சம்பளம்: மாதம் Rs.13,300/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: HSC Science with Diploma in Radiodiagnosis or Diploma in Radiotherapy
6. பணியின் பெயர்: Sanitary Worker
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி /தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
7. பணியின் பெயர்: Security
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி /தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.03.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.03.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://ariyalur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Executive Secretary/District Health Officer. District Health society, O/o the District Health Officer, Government Multi Complex Building Back Side, Jayaknodam Main Road Ariyalur (TK) Ariyalur – District- 621 704.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |