தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான இலவச தொழில்நுட்ப பயிற்சி மற்றும் திறனாய்வு போட்டி!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான இலவச தொழில்நுட்ப பயிற்சி மற்றும் திறனாய்வு போட்டி!!

பள்ளி மாணவர்களின் தொழில்நுட்ப திறன்களை வளர்க்கும் நோக்கில் பாஸ்டுலேட் நிறுவனம் சார்பில் “Smart Minds: AI & APP Challenge” என்ற தலைப்பில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் போட்டி இந்நிறுவனத்தின் கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய கிளைகளில் நடைபெற உள்ளது.

இந்தத் திறனாய்வின் மூலம் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் மொபைல் ஆப் உருவாக்கம் (App Development) தொடர்பான சிறப்பான பயிற்சி பெறுவதோடு, தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக பாஸ்டுலேட் நிறுவனம் சார்பில் நவீன தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் செயலி உருவாக்கம் (App Development) பற்றிய மாணவர்களின் திறன்களை வளர்க்கும் வகையில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து AI & App Quiz மற்றும் Code Challenge போட்டிகள் நடைபெற உள்ளது. 

வெற்றி பெறும் முதல் 13 மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் ரூ.10000/- வரையிலான பயிற்சி கட்டண சலுகையும் வழங்கப்படும் மேலும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் ரூ.1000 பயிற்சி கட்டண சலுகையும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்த பயிற்சியில் 9 முதல் 18 வயதுடைய பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம் மற்றும் பதிவு கட்டணம் முற்றிலும் இலவசமாகும் . 

https://forms.gle/98u9TCUiR2MsjA2n7 இந்த லிங்க் மூலம் பதிவு செய்யலாம் மேலும் தகவல்களுக்கு +91-9566034736 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.