செய்துங்கநல்லூரில் அதிர்ச்சி: தகாத உறவு சந்தேகத்தில் அக்காவை அரிவாளால் வெட்டிக்கொன்ற தம்பி கைது
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில், தகாத உறவு சந்தேகத்தில் தனது சொந்த அக்காவை அரிவாளால் வெட்டிக்கொன்ற தம்பி மற்றும் அவரது நண்பர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.