ஒடிசா மாநில ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு இன்சூரண்ஸ் ஊழியர்கள் இரங்கல் கூட்டம்!!

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு இன்சூரண்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் எல்.ஐ.சி அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் பலியானவர்களுக்கு காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள எல்ஐசி தலைமை அலுவலகத்தில்மதிய உணவு இடைவேளையில் இரங்கல் கூட்டம் நடைபெற்ற‌து.

இதற்கு நெல்லை கோட்டச்சங்க இணைச்செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார்.இதில் முதல்நிலை அதிகாரிகள், வ‌ளர்ச்சி அதிகாரிகள், ஊழியர்கள், முகவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.