நெய்யை உணவில் சேர்த்து சாப்பிடுபவரா நீங்கள்... அப்போ கண்டிப்பா இதை படிங்க முதல்ல...!
“நித்தம் நித்தம் நெல்லுச்சோறு.. நெய் மணக்கும் கத்திரிக்காய்…” என்ற திரைப்படப் பாடல், நெய் கத்திரிக்காயோடு நின்றுவிட்டாலும், நெய்ச்சோறு, நெய் தோசை, நெய் மைசூர்பாக், நெய் லட்டு என என்னென்னவோ நெய் பதார்த்தங்கள் உண்டு.