தூத்துக்குடி - சென்னை சென்ட்ரல் இடையே பாெங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தூத்துக்குடி - சென்னை சென்ட்ரல் இடையே பாெங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

பாெங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்புரயில் ஜன.12 மற்றும் 19ம் தேதி சென்னையில் இருந்து இயக்கப்படுகிறது.

வண்டி எண்: 06151 

சென்னை சென்ட்ரல்-தூத்துக்குடி

புறப்படும் நாட்கள்: 

12-01-2026 (திங்கள் கிழமை)

 19-01-2026 (திங்கள் கிழமை)

சென்னை சென்ட்ரல் புறப்படும் நேரம் இரவு 11.50 மணி

தூத்துக்குடி வந்து சேரும் நேரம் மறுநாள் மதியம் 12-15 மணி 

திருவள்ளூர் அரக்கோணம் காட்பாடி ஜோலார்பேட்டை சேலம் நாமக்கல் கரூர் திண்டுக்கல் கொடைரோடு மதுரை, விருதுநகர் சாத்தூர் கோவில்பட்டி தூத்துக்குடி மேலூர் வழியாக இயக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.13 மற்றும் 20ம் தேதி தூத்துக்குடியில் இருந்தும் இயக்கப்படுகிறது.

வண்டி எண்:  06152

தூத்துக்குடி-சென்னை சென்ட்ரல்

 புறப்படும் நாட்கள்: 

13-01-2026 (செவ்வாய்க்கிழமை)

20-01-2026 (செவ்வாய்க்கிழமை)

தூத்துக்குடி புறப்படும் நேரம் மாலை 05-50 மணி

சென்னை சென்ட்ரல் சென்றடையும் நேரம்

மறுநாள் காலை 09-45 மணி

தூத்துக்குடி மேலூர் கோவில்பட்டி சாத்தூர் விருதுநகர் மதுரை கொடை ரோடு திண்டுக்கல் கரூர் நாமக்கல் சேலம் ஜோலார்பேட்டை காட்பாடி அரக்கோணம் திருவள்ளூர் பெரம்பூர் வழியாக இயக்கப்படுகிறது. 

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 08-01-2026 காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில் அறிவித்துள்ள தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் மா.பிரம்மநாயகம் நன்றி தெரிவித்துள்ளார்.