தூத்துக்குடியில் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணித பூங்கா : கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.
தூத்துக்குடியில் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணித பூங்கா : கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் ரூ.28.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணித பூங்கா மற்றும் நகர் சார் மையத்தினை இன்று கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலத்துறை அமைச்சர்ருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன் வளத்துறை அமைச்சருமான அனிதா.ஆர். ராதாகிருஷ்ணன்,மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.