கள்ளச்சாராய ஊறல் வைத்திருந்தவர் கைது - 15 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் பறிமுதல்!
சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராய ஊறல் வைத்திருந்தவர் கைது - 15 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், 1 லிட்டர் கள்ளச்சாராயம், கேஸ் அடுப்பு மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.