தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தேதி மாற்றம்: ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தேதி மாற்றம்: ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆக.31 ஆம் தேதி மாற்றம் செய்யபட்டுள்ளது.