கூட்டுறவு வங்கி சர்வரை ஹேக் செய்து கொள்ளை.. டெல்லியில் சிக்கிய நைஜீரியர்கள்.. தமிழ்நாடு போலீஸ் அதிரடி
தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் சர்வரை ஹேக் செய்து இரண்டரை கோடி ரூபாய் கொள்ளையடித்த இரண்டு நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர்களை டெல்லியில் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்...