ஆலையில் இருந்து 1 கி.மீ தொலைவில் போராட்டம் நடத்த நீதிமன்றம் உத்தரவு: 1 கி.மீ தூரம் தலையில் நார்காலியுடன் NTPL தொழிலாளர்கள் நடைபயணம்..!
தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 5வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி தொழிற்சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கு தலையில் நாற்காலிகளை சுமந்து கொண்டு நடந்தே சென்று துறைமுக வளாக பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.