லாரிகள் மூலம் மழைநீரை அகற்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகராட்சிக்கு கோரிக்கை!

லாரிகள் மூலம் மழைநீரை அகற்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகராட்சிக்கு கோரிக்கை!
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு உறுப்பினர் எம்.எஸ்.முத்து விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாநகராட்சி 17வது வார்டுக்கு உட்பட்ட ராஜீவ் நகர் 9வது தெரு (பிள்ளையார் கோயில் அருகில்) மற்றும்
அன்னை தெரசா நகர் 4 வதுதெரு மழைநீர் தேங்கி பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மானவ-மானவியர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்....லாரி மூலம் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.