வேதாந்தா நிறுவனம் அளித்த நன்கொடைகள் குறித்து விளக்கம் அளிக்க கோரிக்கை!
2018-ல் தமிழக அரசு சுற்றுச்சூழல் மீறல்களுக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்பட்டதால், வேதாந்தா நிறுவனம் பாஜகவுக்கு அளித்த மொத்த நன்கொடைகள் குறித்து தமிழக ஆளுநரிடம் விளக்கம் அளிக்குமாறு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.