தூத்துக்குடியில் விடிய விடிய அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்: இன்று அமைச்சருடன் பேச்சுவார்த்தை!
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் விடிய விடிய காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் இன்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.