தூத்துக்குடி நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனம்.!

தூத்துக்குடி நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனம் செய்யபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதியாக ஐயப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பி.சி.ஆர்., நீதிமன்ற நீதிபதியாக உதய வேலவன், கூடுதல் முதலாவது மாவட்ட நீதிபதியாக தாண்டவன், குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக வி.சுரேஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், போஸ்கோ நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.