தூத்துக்குடி மாநகர பகுதிகளில் திரியும் கால்நடைகள் பறிமுதல் செய்யப்படும் - மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!!
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் திரியும் கால்நடைகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கோசாலையில் ஒப்படைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.