தூத்துக்குடியில் சேரும் சகதிக்குள் இருக்கும் காந்தி சிலை : நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை..!

தூத்துக்குடியில் சேரும் சகதிக்குள் இருக்கும் காந்தி சிலை : நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை..!

தூத்துக்குடி மாநகராட்சி க்குட்பட்ட 1ம்கேட்டில் உள்ள காந்தி சிலை உள்புறம் சேரும் சகதியுமாக உள்ள அவல நிலை யாரும் கண்டுகொள்ள வில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் எம்.எஸ்.முத்து கடும் கண்டனம்.

காந்தி ஜெயந்தி விழா ஆண்டுதோறும் அக்டோபர் 2ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது... இன்று 1ம் கேட் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க சென்றால் காந்தி சிலை அருகே சேரும்சகதியுமா உள்ளது...மாலை அணிவிக்க ஏணி உள்ளது. ஆனால் போதுமான உயரம் இல்லாத நிலையில் மாலை போட அச்ச உணர்வுடன் மாலை அனுவிக்க வேண்டிய அவலநிலை உள்ளது... மாநகராட்சி நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.