தூத்துக்குடி மாவட்டத்தில், இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி மாவட்டத்தில், இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்து முதிர்வு தொகை பெறாத பயனாளிகள் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.