மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தார்சாலை அமைத்து தர வேண்டி மேயரிடம் மனு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தார்சாலை அமைத்து தர வேண்டி தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி 36 வது வார்டுக்கு உட்பட்ட ராமசாமி புரத்தில் தார்சாலை மற்றும் வடிகால் வசதி செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகர் குழு சார்பில் கிளை நிர்வாகி நாகராஜ் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியிடம் மனு அளித்தனர்.
மனுவை பெற்று கொன்ட மேயர் அவர்கள் உடனடியாக தார்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்நிகழ்வில் மாநகர் செயலாளர் எம்.எஸ்.முத்து, கிளை செயலாளர் மனோகரன், மாநகரக்குழு உறுப்பினர் காஸ்ட்ரோ, மற்றும் வேல் முருகன், சதாசிவம், முருகன், அனுசுயா, ஜான்சி, உட்பட பொதுமக்கள் கலந்துகொன்டனர்.
--------------------------------------------------------------
உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள...
WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE
WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE