வீட்டுக்கு வீடு 2 ஆர்டர்.. ரூ.9,199 போதும்! 32 இன்ச் QLED TV.. 4GB மெமரி.. 36W ஆடியோ.. எந்த மாடல்?

வீட்டுக்கு வீடு 2 ஆர்டர்.. ரூ.9,199 போதும்! 32 இன்ச் QLED TV.. 4GB மெமரி.. 36W ஆடியோ.. எந்த மாடல்?

இவ்வளவு மலிவான விலைக்கு கிடைத்தால், வீட்டுக்கு இரண்டு ஆர்டர் போடாமல் இருக்க முடியுமா? என்று கேட்கும்படியான தள்ளுபடி விலைக்கு Kodak QLED SE 32 இன்ச் QLED TV கிடைக்கிறது. மலிவான விலைக்கு நம்ப முடியாத அளவிலான அம்சங்களுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆகவே, இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.

கோடெக் டிவி மாடல்களுக்கு இந்திய மார்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏனென்றால், 32 இன்ச் மாடல்கள் ரூ.10,000 பட்ஜெட்டிலும், 43 இன்ச் மாடல்கள் ரூ.15,000 பட்ஜெட்டிலும் கிடைக்கின்றன. இதில் QLED டிஸ்பிளே டெக்னாலஜி மற்றும் Linux OS கொண்ட மாடலாக இந்த Kodak QLED SE 32 இன்ச் TV அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது, Flipkart தளத்தில் இந்த Kodak QLED SE 32 inch HD Ready Smart Linux TV 2025 Edition மாடலுக்கு 39 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இதனால் ரூ.9,199 விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கேஷ்பேக்கும் கிடைக்கிறது.

Kodak QLED SE 32 இன்ச் TV அம்சங்கள்

இந்த Kodak QLED SE 32 இன்ச் டிவியில் 32 இன்ச் QLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 1366 x 768 பிக்சல்கள் தீர்மானம், 400 நிட்ஸ் Peak Brightness மற்றும் 60Hz Refresh Rate ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

Linux TV OS கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், JioHotstar, YouTube, Prime Video மற்றும் SonyLIV உள்ளிட்ட OTT ஆப்களின் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 36W Sound Output கொண்ட Bottom Firing Speakers இந்த டிவியில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த Kodak QLED SE 32 இன்ச் டிவியில் Dual-Band Wi-Fi மற்றும் Bluetooth 5.0 கிடைக்கிறது. மேலும், 2 HDMI Ports, 2 USB Ports வழங்கப்பட்டுள்ளன. eARC, Optical மற்றும் Ethernet Connectivity வசதிகளும் இந்த டிவிக்கு கிடைக்கின்றன.

512MB RAM + 4GB Memory Support கொடுக்கப்பட்டுள்ளது. Amlogic Chipset மற்றும் Quad-Core Processor உள்ளது. 178 டிகிரி Viewing Angle கொண்ட மாடலாக இந்த Kodak QLED SE 32 இன்ச் HD Ready Smart Linux TV 2025 Edition விற்பனைக்கு கிடைக்கிறது.

மேலும், Browser Support கொடுக்கப்பட்டுள்ளது. 32QSE5080 என்ற மாடல் எண்ணின் கீழ் இந்த Kodak QLED SE 32 இன்ச் HD Ready Smart Linux TV 2025 Edition வாங்கிக்கொள்ள கிடைக்கிறது. கூடுதல் ஆப்களின் சப்போர்ட்டும் வழங்கப்பட்டுள்ளது.

Android OS இல்லாமல், மலிவான விலையில் QLED டிஸ்பிளே, 4GB Storage மற்றும் 36W ஆடியோ உள்ளிட்ட வசதிகளுடன் டிவி வாங்க விரும்புபவர்களுக்கு இந்த Kodak QLED SE 32 இன்ச் மாடல் ஒரு பட்ஜெட் தேர்வாக இருக்கிறது.

விலை: ரூ.9,199

மாடல்: Kodak 32QSE5080

தள்ளுபடி: 39%